திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி யால் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க ஏற்பாடுகள் செய்ததற்காக மைத்ரி அட்வர்டைசிங் எனும் கம்பெனி 1.5 கோடி ரூபாய் பில் செய்துள்ளது RTI பதிலில் தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட் செல்லும் வழிதலத்தில் வந்தே பாரத் ரயிலை கடந்த ஏப்ரல் 25 ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போலதான் எல்லா தனியார் வந்தே பாரத் ரயில்களையும் துவக்கி வைக்க மக்கள் வரிப்பணம் வீணாக்கப்படுகிறதா? என்று நேட்டீசங்கள் இந்த செய்தியை வைரல் செய்து வருகின்றனர்.


