எதிர்க்கட்சிகளின் குடும்ப அரசியலை பற்றி பிரதமர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் ஹரியானாவிலும் தெலங்கானாவிலும் உத்தரப்பிரதேசத்திலும் நடந்த இடைந்தேர்தல்களில் பாஐக குடும்ப வேட்பாளர்களை தான் நிறுத்தியது. பாஜகவின்
எம்.பிக்களில் 12% பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மீண்டும் கதை விடுகிறார் கட்டுக்கதை வீரர் மோடி, பொய்களுக்குள் ஒளிந்து கொள்ளும் மோடி! என்று மேற்கு வங்காள MP மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார்.

