Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2026
in அரசியல் செய்திகள்
0
11-வது ஆயுர்வேதத் தினம் : சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 25, 2026 6:07 PM IST

ஆயுர்வேத தினத்தையொட்டி, கடந்த 19-ம் தேதி திருவல்லிக்கேணியில நடைபெற்ற இரண்டு மருத்துவ முகாம்களில் 84 நோயாளிகள் பயனடைந்தனர்.

11-வது ஆயுர்வேதத் தினம்
11-வது ஆயுர்வேதத் தினம்

11-வது ஆயுர்வேதத் தினத்தையொட்டி இன்று (23.09.2026) மத்திய ஆயுஷ் அமைச்சகத்தைச் சேர்ந்த மத்திய ஆயுர்வேத அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் சென்னையில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்கால ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம் என்ற கருப்பொருளில் ஆயுர்வேத தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது, சுகாதாரத்தைப் பராமரிப்பது போன்றவற்றில் ஆயுர்வேத மருத்துவமுறையின் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயுர்வேதம் குறித்த விழிப்புணர்வு இயக்கம், மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களை விநியோகம் செய்வது, இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்கள், சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் முதுநிலை மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்களின் நேரடி அனுபவங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுர்வேதம் குறித்த மொத்தம் 12 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மருத்துவ மூலிகைத் தாவரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 200 மூலிகைத் தாவரங்கள் விநியோகிக்கப்பட்டன. ஆயுர்வேத தினத்தையொட்டி, கடந்த 19-ம் தேதி திருவல்லிக்கேணியில நடைபெற்ற இரண்டு மருத்துவ முகாம்களில் 84 நோயாளிகள் பயனடைந்தனர்.



.

Previous Post

ECR கடற்கரைக்குச் செல்கிறீர்களா? இன்று கடல் சீற்றம் அதிகம்.. பாதுகாப்பாக இருக்க இதோ சில முக்கிய குறிப்புகள்! | ECR Beach Warning: Chennai Sea Conditions And Safety Tips For September 25, 2026

Next Post

“என்ன பெத்த தாயை தவறா பேசும்போது கூட பொறுத்துகிட்டேன், ஆனா..!”- திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் | CM Vijay speech at madhuranthakam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“என்ன பெத்த தாயை தவறா பேசும்போது கூட பொறுத்துகிட்டேன், ஆனா..!”- திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் | CM Vijay speech at madhuranthakam

"என்ன பெத்த தாயை தவறா பேசும்போது கூட பொறுத்துகிட்டேன், ஆனா..!"- திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் | CM Vijay speech at madhuranthakam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In