Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

யப்பா இவ்வளோ SC/ST அரசுப்பணி காலியிடங்களா..?? – தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கூறியும் நிரப்பாதது ஏன்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
யப்பா இவ்வளோ SC/ST அரசுப்பணி காலியிடங்களா..?? – தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கூறியும் நிரப்பாதது ஏன்?
96
SHARES
155
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

SC/ST காலிபணியிடங்கள் நிரப்புமாறு TNஐ தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) கேட்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள SC/ST காலியிடங்களை நிரப்புமாறு TN ஐ NCSC கேட்கிறது. மொத்தம்  10,402 பணியிடங்கள் – 8,173 பணியிடங்கள் SC பிரிவினருக்காகவும், 2,229 பணியிடங்கள் ST பிரிவினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலியிடங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் (NCSC) பல்வேறு அரசுத் துறைகளில் SC/ST பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10,400-க்கும் மேற்பட்ட பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

09.01.2023 அன்று ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்டர் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை  விரைந்து எடுக்க  உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை இந்த காலிபணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது.

I held hearing of more than 15 cases at Chennai and 10 cases were resolved successfully during the course of hearing. The authority was kind enough to assure the Commission to implement the recommendations of Commission.@narendramodi @CTRavi_BJP @blsanthosh @Drvirendrakum13 pic.twitter.com/rOYLhRjDwq

— Arun Halder (@arunhalderncsc) January 9, 2023

ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 வழக்குகளை விசாரித்த பிறகு ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்டர் “SC/STகளுக்கு ஒதுக்கப்பட்ட 10,402 பின்னடைவு காலியிடங்களை மாநில அரசு  மூன்று மாத காலத்திற்குள் நிரப்ப வேண்டும். அதற்காக மூன்று மாத காலத்திற்குள் ஆவன செய்யப்படும்” என்று கூறினார். மேலும் அவர் “இந்த 10,402 பின்னடைவு காலியிடங்களில் 6,861 மற்றும் 229 பணியிடங்கள் முறையே பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கு உள்துறை மற்றும் மதுவிலக்கு துறையில் ஒதுக்கப்பட்டுள்ளது“ என்று கூறினார்.

தலைமைச் செயலர் வி.இறை அன்பு நிலுவையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை விரைவுபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து அரசுத் துறைகளின் தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பந்தப்பட்ட அரசு வட்டாரங்கள் “காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சிறப்பு இயக்கம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும்“  தெரிவித்தன.

09.01.2023 அன்று ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்டர் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை  விரைந்து எடுக்க  உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை இந்த காலிபணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இந்த காலிபணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என்று அரசு தேர்விற்கு படிக்கும் SC/ST மாணவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Previous Post

வரலாறு காணாத மழை..! டெல்லி விரையும் முதல்வர் ஸ்டாலின்..

Next Post

டி.ஆர். பாலு. ஆ. ராசா, தயாநிதிமாறன் உட்பட மேலும் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லி-யிலிருந்து இடைநீக்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டி.ஆர். பாலு. ஆ. ராசா, தயாநிதிமாறன் உட்பட மேலும் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லி-யிலிருந்து இடைநீக்கம்!

டி.ஆர். பாலு. ஆ. ராசா, தயாநிதிமாறன் உட்பட மேலும் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லி-யிலிருந்து இடைநீக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In