Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 19, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
2
102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் உள்ள் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்து வருவதை காண முடிகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கூன் விழுந்த முதுகுடன், கையில் ஊன்றுகோல் உதவியுடன் பொடி நடையாக நடந்து சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார் 102 வயதான மூதாட்டி.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அந்த மூதாட்டி இன்று(ஏப். 19) வாக்களித்தார். தள்ளாத வயதிலும் தபால் ஓட்டு செலுத்தாமல், நேரடியாக வாக்குச்சாவடிக்கே சென்று வாக்குப்பதிவு செய்துள்ள மூதாட்டியை அங்கிருந்த வாக்காளர்கள் பலரும் பாராட்டினர்.

இந்த காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

.

Previous Post

திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா : எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு..!

Next Post

திமுகவினரை வெறி கொண்டு தாக்கிய காவல்துறை : கோவையில் பதற்றம்.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுகவினரை வெறி கொண்டு தாக்கிய காவல்துறை : கோவையில் பதற்றம்.!!

திமுகவினரை வெறி கொண்டு தாக்கிய காவல்துறை : கோவையில் பதற்றம்.!!

Comments 2

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை ப says:
    3 years ago

    அந்த நூத்தி ரெண்டு வயது பெண்ணின் ஜனநாயக கடமையை வரவேற்கிறேன்

    Reply
  2. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அந்த நூத்தி ரெண்டு வயது பெண்ணின் ஜனநாயக கடமையை வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In