Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2025
in அரசியல் செய்திகள்
0
செம்மர கடத்தல் வழக்கு : தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 31, 2025 8:52 PM IST

செம்மர கடத்தல் வழக்கில் 10 தமிழ்நாடு கூலித் தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6 லட்சம் அபராதம் விதித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

செம்மரக்கடத்தல் வழக்குசெம்மரக்கடத்தல் வழக்கு
செம்மரக்கடத்தல் வழக்கு

செம்மர கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மர கடத்தல் வழக்கில் 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், சேட்டு, ரமேஷ், சம்பத் உள்ளிட்ட 10 பேரை செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை திருப்பதியில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என செம்மர கடத்தல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, 10 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

July 31, 2025 8:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

செம்மரக்கடத்தல் வழக்கில் தமிழர்கள் 10 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை… திருப்பதி நீதிமன்றம் உத்தரவு



.

Previous Post

DMK கூட்டணி : மதிமுக -க்கு பதில் தேமுதிக – STALIN Plan?| TRUMP Tarrif MODI Imperfect Show 31.7.2025

Next Post

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In