Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 25, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடற்படை வீரர் கடலில் விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களிடம் காங்கேசந்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

`தூத்துக்குடி சம்பவத்திற்கு சிபிஐ கேட்டவர்கள், கள்ளக்குறிச்சிக்கு மறுப்பது ஏன்?’ – செல்லூர் ராஜூ | Admk protest in madurai regarding kallakurichi issue

Next Post

Weather Update: வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Weather Update: வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Weather Update: வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. தமிழகத்தில் இன்று எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In