Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

10 மாநிலங்கள்.. 95 தொகுதிகள்.. 3வது கட்ட மக்களவை தேர்தல் பரப்புரை இன்றுடன் ஒய்கிறது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2024
in அரசியல் செய்திகள்
0
10 மாநிலங்கள்.. 95 தொகுதிகள்.. 3வது கட்ட மக்களவை தேர்தல் பரப்புரை இன்றுடன் ஒய்கிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


18 ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும்
யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 26 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதே போல் கோவாவின் வடக்கு கோவா, தெற்கு கோவா ஆகிய இரு தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

விளம்பரம்

மத்திய பிரதேசத்தின் பெத்துல் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இத்தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு நடக்க இருந்த தேர்தல் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதனால் பெத்துல் தொகுதியையும் சேர்த்து 95 தொகுதிகளில் வரும் 7ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இதே போன்று, தாத்தார நகர் ஹவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். இந்த நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



.

Previous Post

குடியரசுத் தலைவர், முதல்வர் டு ராகுலுடன் பிரியங்கா மகள், மகன் – தேர்தலின் சுவாரஸ்ய க்ளிக்ஸ்! | From Rahul to president, Photo album on 6th phase election

Next Post

`விஜய்யுடன் கூட்டணி’ – விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | Seeman likes alliance with Vijay Party and cadres dislikes

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`விஜய்யுடன் கூட்டணி’ – விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | Seeman likes alliance with Vijay Party and cadres dislikes

`விஜய்யுடன் கூட்டணி’ - விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | Seeman likes alliance with Vijay Party and cadres dislikes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In