
கோயம்பேடு அருகே பாஷ்யம் கன்ஷ்ப்ரக்சன் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட 10.5 ஏக்கர் அரசு நிலத்தை, மீண்டும் அரசு கையகப்படுத்தியது சரிதான் என்று சென்னை ஊர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு சதுர அடிக்கு ₹13,500 என குறைந்த விலையில் விற்பனை செய்து கடந்த அரசு 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது;
இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து 2022ம் ஆண்டு நவம்பரில் திருத்திய அரசாணையை பிறப்பித்தது தமிழ்நாடு அரசு. அதன் மேல்முறையீட்டில் இன்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

