தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2025 இன் முடிவுகளை வெள்ளிக்கிழமை, மே 16, 2025 அன்று வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் tnresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து தங்கள் முடிவுகளை சரிபார்த்து அதை பதிவிறக்கம் செய்யலாம். 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.09% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
