Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“10 ஆண்டுகளில் காங்கிரஸ் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டது” – அமைச்சர் அமித் ஷா | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2026
in அரசியல் செய்திகள்
0
“10 ஆண்டுகளில் காங்கிரஸ் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டது” – அமைச்சர் அமித் ஷா | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 15, 2026 6:53 PM IST

காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளில் ரூ. 12 லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

News18
News18

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காங்கிரஸுக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நீங்கள் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டீர்கள். ராகுல் காந்திக்கு அதிகாரம் தேவைப்பட்டால், வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்திவிட்டு, இந்தியாவின் கிராமங்களுக்குச் செல்லத் தொடங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் தோல்வியடைந்த விரக்தியை காங்கிரஸ் கட்சி பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு நாட்களில், ஹைதராபாத்தில் ‘பாரத் உச்சி மாநாடு 2026’ (Bharat Summit 2026) என்ற நிகழ்வை அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இடதுசாரி சித்தாந்தத்தைப் பரப்புபவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்; காங்கிரஸ் கட்சியின் இளவரசரும் அங்கு சென்றிருந்தார்.

இதற்கு ‘பாரத் உச்சி மாநாடு’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும், ராகுல் காந்தி ஒரு சர்வதேச மாநாட்டில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்து, உலக அரங்கில் இந்தியாவையே அவதூறு செய்யும் செயலில் ஈடுபட்டார்.

#WATCH | Pune, Maharashtra: Union Home and Cooperation Minister Amit Shah says, “I want to give a piece of advice to Rahul Gandhi ji: you will not get power by defaming India on international platforms like this. If you want power, stop your foreign trips and start visiting the villages of India; then perhaps your turn might come someday. Right now, what you are doing is trying to defame Narendra Modi ji, whose leadership the entire world is praising and India’s development journey before the world. You certainly won’t listen, so I want to tell the Congress workers that if you keep following him in this direction, your turn will not come for 30 years.”


— ANI (@ANI) November 15, 2026

உங்களுக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்பட்டது; அந்த காலகட்டத்தில் நீங்கள் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டீர்கள். நாட்டு மக்கள் உங்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றி, நரேந்திர மோடியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தனர். கடந்த 12 ஆண்டுகளில், நரேந்திர மோடி மீது மிகச்சிறிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டு கூட சுமத்தப்படவில்லை.

இது போன்ற சர்வதேச மேடைகளில் இந்தியாவைப் பழிப்பதன் மூலம் உங்களுக்கு (ராகுல் காந்தி) அதிகாரம் கிடைக்காது. உங்களுக்கு அதிகாரம் தேவைப்பட்டால், வெளிநாட்டுப் பயணங்களை நிறுத்திவிட்டு, இந்தியாவின் கிராமங்களுக்குச் செல்லத் தொடங்குங்கள். அப்போது ஒருவேளை, என்றாவது ஒருநாள் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்” இவ்வாறு பேசியுள்ளார்.



.

Previous Post

மேகதாது: "பாஜக தலைவர் வீட்டில் சதியாலோசனைக் கூட்டம்; கர்நாடகாவுக்கு பச்சைக்கொடி"- வைகோ சொல்வது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In