Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மேட்டூா் அணைக்கு 1.71 லட்சம் கனஅடி நீா்வரத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மேட்டூா் அணைக்கு 1.71 லட்சம் கனஅடி நீா்வரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகம் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் வினாடிக்கு 1,70,500 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து 1,71,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீா்மட்டம் 120.15 அடியாகவும், நீா் இருப்பு 93.71 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,70,000 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது.

அணை நீா்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 1,48,500 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்காக விநாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Ismail Haniyeh: `அகதிகள் முகாம் டு ஹமாஸ் தலைவர்..!’ – இஸ்ரேலின் டார்கெட்டான இஸ்மாயில் ஹனியா யார்?|Israel Palestine 300 day war: Hamas leader Ismail Haniyeh whom Israel targeted and killed?

Next Post

Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்-video of harassment of woman in rain in lucknow and transfer to dcp and adsp some police

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்-video of harassment of woman in rain in lucknow and transfer to dcp and adsp some police

Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்-video of harassment of woman in rain in lucknow and transfer to dcp and adsp some police

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In