Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வீரமணி பாலியல் வழக்கு:“கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?” – அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி | Raj Mohan responce to communistscriticism against TVK

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2026
in அரசியல் செய்திகள்
0
வீரமணி பாலியல் வழக்கு:“கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு என்ன?” – அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி | Raj Mohan responce to communistscriticism against TVK
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தவெக – இடதுசாரி கட்சிகளுக்கு மத்தியில் தற்போது வார்த்தை போர் நிலவிவருகிறது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்திருந்தாலும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியே இடைத்தேர்தலை எதிர்க்கொள்கின்றனர்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று சென்னை திருவல்லிக்கேணி எம்ஓபி வைணவ உயர்நிலை பள்ளியில் புதிய சத்துணவுக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “தவெக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மிகவும் உறுதியானதாகவும், ஜனநாயகப்பூர்வமானதாகவும் உள்ளது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கைகளைக் கேட்டு, முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு.

 வீரபாண்டியன்,  பெ.சண்முகம்

வீரபாண்டியன், பெ.சண்முகம்

கடலில் பேனா சின்னம் அமைத்தே தீருவோம் என எதையும் அடம் பிடித்துச் செய்யும் அரசாக இது செயல்படாது. எனவே, அவர்கள் எங்கள் மீது விமர்சனம் வைக்கலாம். அதுதான் ஜனநாயகம். அதேப்போல, கம்யூனிஸ்ட்களிடம் கேட்க வேண்டும்… கடந்த சில தினங்களாக விவாதிக்கப்படும் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி பாலியல் வன்கொடுகை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிகக் கொடூரமான வழக்கு. இதில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன? கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இத்தகைய போக்சோ வழக்குகள் மூடி மறைக்கப்பட்டன. தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற இந்த விவகாரத்தைக் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.



.

Previous Post

நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! பயணிகள் தவிப்பு, மாற்று வழி என்ன தெரியுமா? | Ranchi-Varanasi Vande Bharat Express Stuck Near DDU Junction: Passenger Guide And Refund Rules 2026

Next Post

சென்னை – திருச்சி இண்டிகோ விமான சேவை திடீர் ரத்து! பயணிகள் அதிர்ச்சி – மாற்று வழி இதோ! | Chennai To Trichy Indigo Flight Cancelled Today: Check Status, Refunds, And Alternative Travel Options 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை – திருச்சி இண்டிகோ விமான சேவை திடீர் ரத்து! பயணிகள் அதிர்ச்சி – மாற்று வழி இதோ! | Chennai To Trichy Indigo Flight Cancelled Today: Check Status, Refunds, And Alternative Travel Options 2026

சென்னை - திருச்சி இண்டிகோ விமான சேவை திடீர் ரத்து! பயணிகள் அதிர்ச்சி - மாற்று வழி இதோ! | Chennai To Trichy Indigo Flight Cancelled Today: Check Status, Refunds, And Alternative Travel Options 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In