Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விபி-ஜி ராம் ஜி சட்டம் 2025 குறித்த விழிப்புணர்வு… நாடு முழுவதும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2026
in அரசியல் செய்திகள்
0
விபி-ஜி ராம் ஜி சட்டம் 2025 குறித்த விழிப்புணர்வு… நாடு முழுவதும் பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டம் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Aug 31, 2026 10:31 PM IST

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,338 பஞ்சாயத்து கூட்டங்கள் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

100 நாள் வேலைத் திட்டம்
100 நாள் வேலைத் திட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு உறுதி மற்றும் கிராமப்புற வாழ்வாதார இயக்க சட்டம் 2025-ஐ (விபி-ஜி ராம் ஜி) திறம்படச் செயல்படுத்துவதற்கும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட, நாடு தழுவிய மாவட்ட அளவிலான இயக்கம் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் மூன்று நிலைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்களுக்கு, சட்டத்தின் விதிகள், அத்துடன் அவர்களின் பங்களிப்பு, பொறுப்புகள் குறித்து அறிமுகப்படுத்துவதற்காக பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டிருந்தது.

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,338 பஞ்சாயத்து கூட்டங்கள் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், 5.26 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள், அலுவலர்கள், அதிகாரிகள், பணியாளர்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, 23 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்களின் திட்டமிடப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகள் கூட்டங்களை நிறைவு செய்துள்ளன. இவற்றில் ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளம், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தராகண்ட், மேற்கு வங்கம், அந்தமான், நிக்கோபார் தீவுகள், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன், டையூ, ஜம்மு, காஷ்மீர், புதுச்சேரி ஆகியவை அடங்கும்.



.

Previous Post

கல்வி, விவசாய மின் கட்டணம் ரத்து: மகாராஷ்டிராவின் 75% பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்த அரசு | Waiver of education, agricultural electricity charges: State government declares 75% of Maharashtra as drought-hit

Next Post

“தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?” – டிடிவி தினகரன் | “Why is the Chief Minister so keen on handing things over to the private sector?” – TTV Dhinakaran

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க-வில் சேர்ந்தார் மனோஜ் பாண்டியன்" – டிடிவி தினகரன் பேச்சு

``தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" - டிடிவி தினகரன் | "Why is the Chief Minister so keen on handing things over to the private sector?" – TTV Dhinakaran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In