Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2026
in அரசியல் செய்திகள்
0
விநாயகர் சிலை ஊர்வலத்தில் மலைப்பாம்புடன் நடனம்.. அதிரடி ரெய்டு வந்த அதிகாரிகள்.. பாம்பு மீட்பு.! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 23, 2026 8:00 AM IST

மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு நடனமாடிய டான்ஸ் குழுவினர் அனைவரும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி மலைபாம்பு
திருப்பதி மலைபாம்பு

ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பெண் ஒருவர் நடனமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நடனக் குழுவினர் கலை நிகழ்ச்சி நடத்தியபோது, அவர்களது குழுவை சேர்ந்த பெண் ஒருவர் மலைப்பாம்புடன் நடனமாடினார்.

இதுகுறித்து தகவலறிந்த வனவிலங்கு பாதுகாப்புத்துறையினர், குழுவினரை தேடும் பணியில் இறங்கினர். 5 நாட்களுக்குப் பிறகு, மதுரா நகர் அருகே நடனக் குழுவினரை கண்டுபிடித்து மலைப்பாம்பை பறிமுதல் செய்தனர்.

பின்னர் மலைப்பாம்பை அடர்ந்த காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர். மலைப்பாம்பை தோளில் போட்டுக் கொண்டு நடனமாடிய டான்ஸ் குழுவினர் அனைவரும், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.



.

Previous Post

சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்: முன்பதிவு இன்று தொடக்கம்! டிக்கெட் கிடைக்க இதோ எளிய வழி! | Chennai To Kollam Special Train Booking 2026: Check Timings, Routes, And IRCTC Ticket Tips

Next Post

திருப்பதி சக்கரஸ்நானம்: இன்று கூட்டம் அலைமோதும்! பக்தர்கள் கவனத்திற்கு டிடிடி-யின் முக்கிய அறிவிப்பு! | Tirumala Chakra Snanam 2026: TTD Guidelines, Live Crowd Updates, And Essential Travel Tips For Pilgrims

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதி சக்கரஸ்நானம்: இன்று கூட்டம் அலைமோதும்! பக்தர்கள் கவனத்திற்கு டிடிடி-யின் முக்கிய அறிவிப்பு! | Tirumala Chakra Snanam 2026: TTD Guidelines, Live Crowd Updates, And Essential Travel Tips For Pilgrims

திருப்பதி சக்கரஸ்நானம்: இன்று கூட்டம் அலைமோதும்! பக்தர்கள் கவனத்திற்கு டிடிடி-யின் முக்கிய அறிவிப்பு! | Tirumala Chakra Snanam 2026: TTD Guidelines, Live Crowd Updates, And Essential Travel Tips For Pilgrims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In