Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!’ – ஜே.சி.டி.பிரபாகர் | JCD Prabhakaran: Vikatan’s Cartoons Have Made History – People Know Their Impact

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2026
in அரசியல் செய்திகள்
0
`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!’ – ஜே.சி.டி.பிரபாகர் | JCD Prabhakaran: Vikatan’s Cartoons Have Made History – People Know Their Impact
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விகடனுடைய தனிச்சிறப்பு அவர்களின் கார்ட்டூன் தான். உங்களுடைய கார்ட்டூனால் ஒரு காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கே தெரியும்.

சமீபத்தில் கூட மத்திய அரசு குறித்து நீங்கள் வரைந்த கார்ட்டூனை உதாரணமாக சொல்லலாம்.

இந்த கம்பெனி சார்ந்து இதை வாங்குங்கள் என்றால் அவர் விளம்பரதாரர் ஆகிவிடுவார்.

ஆனால், தரத்தை பொறுத்து எதை வாங்கலாம்… கூடாது என மக்கள் மொழியில் சொல்வதால்தான் ரெஜினுக்கு இந்த விருது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மா இருந்த போது, என்னை சென்னை மேயர் ஆக்கப் போவதாக கூறினார். உடனே என்னுடைய மகன், மேயரான பிறகு புதிய கார் வாங்க வேண்டாம்.

அதற்கு முன்பாகவே வாங்கிவிடுவோம் என Ford Endeavor வாங்கிக் கொடுத்தார். அதேமாதிரி இப்போது ஆயிரம் விளக்கில் போட்டியிடும் போதும், ‘அப்பா நீங்கள் ஆயிரம் விளக்கில் வென்றுவிடுவீர்கள்.

ஜெயித்த பிறகு கார் வாங்கினால் தவறாக பேசிவிடுவார்கள். அதனால் இப்போதே வாங்கிவிடலாம்’ என ஒரு காரை வாங்கிக் கொடுத்தார். எனக்கு பெயர் ஞாபகம் வரவில்லை. காரை பொறுத்தவரைக்கும் என் பிள்ளைகளின் சாய்ஸ்தான்.

ஆனால், எனக்கு பழைய அம்பாசிடர் கார்தான் பிடிக்கும்” என்றார்.



.

Previous Post

அனந்த்நாக்கில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம்: காஷ்மீர் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் அப்டேட்! | Jammu-Srinagar Vande Bharat Express To Get Anantnag Stop: Important Update For Travelers In 2026

Next Post

கடற்கரை சுற்றுலா பிளான் செய்துள்ளீர்களா? செப்டம்பர் 8-10 வரை தெற்கு தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை! | South Tamil Nadu Weather Warning: Travel Advisory For Rameswaram And Kanyakumari (Sept 2026)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடற்கரை சுற்றுலா பிளான் செய்துள்ளீர்களா? செப்டம்பர் 8-10 வரை தெற்கு தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை! | South Tamil Nadu Weather Warning: Travel Advisory For Rameswaram And Kanyakumari (Sept 2026)

கடற்கரை சுற்றுலா பிளான் செய்துள்ளீர்களா? செப்டம்பர் 8-10 வரை தெற்கு தமிழகத்தில் வானிலை எச்சரிக்கை! | South Tamil Nadu Weather Warning: Travel Advisory For Rameswaram And Kanyakumari (Sept 2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In