Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லப்பர் பந்து – ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 21, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லப்பர் பந்து – ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியான நாள் முதலே இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், ‘லப்பர் பந்து’ வரும் அக். 31 ஆம் தேதி டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக இன்று(அக்.21) அறிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

ஆம்பூர் மூதாட்டி பெயரில் ரூ.2.39 கோடிக்கு GST மோசடி; கேரளாவில் பரிவர்த்தனை – நடந்தது என்ன?! | GST fraud of rs 2.39 crore in the name of ambur elderly woman

Next Post

TVK -வால் NTK-வுக்கு சிக்கலா? | சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணிக்கிறாரா ஸ்டாலின்? Imperfect Show | TVK NTK stalin chandrababu naidu Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK -வால் NTK-வுக்கு சிக்கலா? | சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணிக்கிறாரா ஸ்டாலின்? Imperfect Show | TVK NTK stalin chandrababu naidu Imperfect Show

TVK -வால் NTK-வுக்கு சிக்கலா? | சந்திரபாபு நாயுடுவின் வழியில் பயணிக்கிறாரா ஸ்டாலின்? Imperfect Show | TVK NTK stalin chandrababu naidu Imperfect Show

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In