ஹர்ஷத் மேத்தாவுக்காக வங்கிகளில் நிகழ்ந்த முறைகேடுகளை மையப்படுத்திதான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தை எடுத்திருக்கிறார்கள். வங்கி அதிகாரியான துல்கர் சல்மான் தனக்கு வழங்கப்பட்ட ‘Bank Receipt’ கள் போலியானது என தெரிந்துகொள்ளும் காட்சிதான் படத்தின் திருப்புமுனை.
Published:Updated: