Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராகுல் காந்தியின் அசைவ உணவு சர்ச்சை: பாஜகவுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி|Rahul’s Roll Sparks Row: BJP Targets His Food Choice

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2026
in அரசியல் செய்திகள்
0
ராகுல் காந்தியின் அசைவ உணவு சர்ச்சை: பாஜகவுக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி|Rahul’s Roll Sparks Row: BJP Targets His Food Choice
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாக்காளர் பெயர்கள் நீக்கம், சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணியும், போராட்டமும் நடைபெற்றது.

இது “இந்தியா’ கூட்டணி சார்பாக நடந்தது. இந்தப் பேரணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் தலைமையேற்று நடத்தினர்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அசைவம் சாப்பிடும் ராகுல் காந்தி…

இந்தப் பேரணி வீடியோ ஒன்றில் ராகுல் காந்தி அசைவ ரோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து சிலர், “போராட்டம் நடைபெறும் இடத்தில் ராகுல் காந்தி ரோல் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பொட்டலத்தை ஜூம் செய்து பார்த்தபோது, அதில் சிவப்பு நிறக் குறியீடு இருக்கிறது.

பொதுவாக அசைவ உணவைக் குறிக்கவே இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும்.

அப்படியானால், ஒரு இந்துவான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை அன்று அசைவ உணவு சாப்பிடுகிறார் என்று இதற்கு அர்த்தமா?” என்று சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.



.

Previous Post

SIR விவகாரம்: “துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்” – காங்கிரஸ் சரமாரி கேள்வி | Congress questions Modi regarding SIR, challenging him to answer if he has the courage

Next Post

சென்னை மெட்ரோ Phase-2: பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் 220 மின்சார பேருந்துகள்! பயணிகளுக்கு என்ன லாபம்? | Chennai Metro Phase 2: 220 Electric Feeder Buses To Launch For Poonamallee-Vadapalani Corridor In 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை மெட்ரோ Phase-2: பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் 220 மின்சார பேருந்துகள்! பயணிகளுக்கு என்ன லாபம்? | Chennai Metro Phase 2: 220 Electric Feeder Buses To Launch For Poonamallee-Vadapalani Corridor In 2026

சென்னை மெட்ரோ Phase-2: பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் 220 மின்சார பேருந்துகள்! பயணிகளுக்கு என்ன லாபம்? | Chennai Metro Phase 2: 220 Electric Feeder Buses To Launch For Poonamallee-Vadapalani Corridor In 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In