Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாடிய ட்ரம்ப்|Russia Diesel Deal Under Fire: Trump Turns the Spotlight on Europe

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 13, 2026
in அரசியல் செய்திகள்
0
ரஷ்யாவுடன் டீசல் ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாடிய ட்ரம்ப்|Russia Diesel Deal Under Fire: Trump Turns the Spotlight on Europe
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவியா?

ஈரான் போரில் ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவுகிறது. அப்படியிருக்கையில் ரஷ்யாவிடமே ஒப்பந்தமா என்கிற கோணத்திலும் ட்ரம்ப்பிடம் பலர் கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “சீனாவும் ரஷ்யாவும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு உதவி செய்வதாகத் தீவிர இடதுசாரி முட்டாள்கள் கூறும் கருத்துகளை நான் பார்க்கிறேன்.

ஈரான் உதவி: ட்ரம்ப் பதிவு

ஈரான் உதவி: ட்ரம்ப் பதிவு

அவர்கள் உதவுவதாகவே இருந்தாலும், அது மிகக் குறைந்த அளவுதான்.

ஆனால் அவர்கள் உதவுவதாக நான் நம்பவில்லை.

அப்படி ஒன்று நடக்குமானால், அது நமக்கு உடனடியாகவும், மிக வேகமாகவும் தெரியவந்துவிடும்!” என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ரஷ்யாவுடன் ஒப்பந்தம் என்று தனக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் டிராக் மாற்றியுள்ளார் ட்ரம்ப்.



.

Previous Post

’ஜந்தர் மந்தர்’ போராட்டக்களமாக மாறியதன் பின்னணி என்ன..? 

Next Post

Vande Bharat | ஹை க்ளாஸ் வசதியுடன் வரப்போகுது புதிய ரயில் சேவை.. 24 பெட்டிகளுடன் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்..! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Vande Bharat | ஹை க்ளாஸ் வசதியுடன் வரப்போகுது புதிய ரயில் சேவை.. 24 பெட்டிகளுடன் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்..! | India News (இந்தியா செய்திகள்)

Vande Bharat | ஹை க்ளாஸ் வசதியுடன் வரப்போகுது புதிய ரயில் சேவை.. 24 பெட்டிகளுடன் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்..! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In