Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள் | Due to railway negligence, a cancer patient’s body remained on the train for 12 hours alongside fellow passengers

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள் | Due to railway negligence, a cancer patient’s body remained on the train for 12 hours alongside fellow passengers
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதன் பிறகுதான் உடல் ரயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஆனால் இப்பிரச்னை குறித்து ரயில்வே நிர்வாகம் வேறு மாதிரி தெரிவித்துள்ளது.

சக்ரதர்பூர் ரயில்வே கோட்டத்தின் மூத்த வணிக மேலாளர் ஆதித்யா சவுத்ரி இது குறித்து கூறுகையில், “‘இரயில் எண் 12859 இன் M-2 பெட்டியில் ஒரு பயணி மயக்கமடைந்து கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு இரவு 7.45 மணிக்கு தகவல் கிடைத்தது.

ரயில் டாடா நகரை அடைந்ததும், நிலையத்தில் இருந்த மருத்துவர் பயணியைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று சவுத்ரி கூறினார்.

பயணிகள் இதில் வேறு மாதிரியாகத் தெரிவித்துள்ளனர். பயணிகள் இது குறித்து காலையே ரயில்வே ஊழியருக்கு தகவல் கொடுத்தும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறந்த பயணியின் உடல் பயணம் செய்த ரயில் அன்றைய தினம் 12 மணி நேரம் தாமதமாகப் பயணம் செய்தது. அதோடு ரயில் பெட்டிகள் பராமரிப்பின்றி இருப்பதாகவும், கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினர்.

நீண்ட பயணத்தின்போது, ​​குறிப்பாக குழந்தைகள், வயதான பயணிகள் மற்றும் பெண்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.



.

Previous Post

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை | Tamil Nadu government free dhotis used to make Sabarimala ‘Irumudi’ bags; Travancore Devaswom Board inquiry

Next Post

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | Rainwater entered homes due to heavy rainfall in Coimbatore

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | Rainwater entered homes due to heavy rainfall in Coimbatore

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் | Rainwater entered homes due to heavy rainfall in Coimbatore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In