Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மின்வெட்டு: “ப்யூஸ் போன த.வெ.க. அரசு.! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்| Power Cut: Fuse Blown TVK Government’ Udhayanidhi Stalin Criticizes

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2026
in அரசியல் செய்திகள்
0
மின்வெட்டு: “ப்யூஸ் போன த.வெ.க. அரசு.! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்| Power Cut: Fuse Blown TVK Government’ Udhayanidhi Stalin Criticizes
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிடிஆர் நிர்மல்குமார்| மின்சாரத்துறை அமைச்சர்

சிடிஆர் நிர்மல்குமார்| மின்சாரத்துறை அமைச்சர்

ஆனால், துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார்.

மின்சாரம், ஆவின் பால் விநியோகம் என மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் “ப்யூஸ் போன’ த.வெ.க. அரசு திசைதிருப்பும் வேலைகளை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று விமர்சித்திருக்கிறார்.



.

Previous Post

வாரணாசி கங்கை நிலவரம்: ஆரத்தி மாற்றம், படகு சேவை ரத்து & காசி தரிசன வழிகாட்டி! | Varanasi Ganga Aarti & Kashi Vishwanath Temple Darshan Guide 2026: Latest Updates

Next Post

சென்னை – திருநெல்வேலி சிறப்பு ரயில்: இன்று இரவு கிளம்பும் ரயில்! பயணிகளுக்குத் தெரிய வேண்டிய முக்கிய தகவல்கள் | Chennai To Tirunelveli Special Train 2026: Timings, Stops, And Essential Travel Tips For Passengers

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை – திருநெல்வேலி சிறப்பு ரயில்: இன்று இரவு கிளம்பும் ரயில்! பயணிகளுக்குத் தெரிய வேண்டிய முக்கிய தகவல்கள் | Chennai To Tirunelveli Special Train 2026: Timings, Stops, And Essential Travel Tips For Passengers

சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில்: இன்று இரவு கிளம்பும் ரயில்! பயணிகளுக்குத் தெரிய வேண்டிய முக்கிய தகவல்கள் | Chennai To Tirunelveli Special Train 2026: Timings, Stops, And Essential Travel Tips For Passengers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In