Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மருத்துவர், செவிலியர் இல்லாததாக புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வால் பரபரப்பு! -Thoothukudi hospital inspection controversy.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2026
in அரசியல் செய்திகள்
0
மருத்துவர், செவிலியர் இல்லாததாக புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வால் பரபரப்பு! -Thoothukudi hospital inspection controversy.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அப்போது அவசர சிகிச்சைக்கு ஏற்கெனவே ஒரு முதியவர் காத்திருந்துள்ளார். அவரிடம் எம்.எல்.ஏ., சரவணன் விசாரித்தபோது, “நான் சிகிச்சைக்கு வந்து அரை மணி நேரமாச்சு. நர்ஸ், டாக்டர்களைக் காணோம். இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் இல்லாததால் இங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.‌ இதனையடுத்து மருத்துவமனையின் பழைய மற்றும் புதிய கட்டடங்களில் உள்ள பல்வேறு அறைகளிலும் தேடியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனடியாகக் காணப்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர்,

மருத்துவமனை ஆய்வு

மருத்துவமனை ஆய்வு

ஒரு மருத்துவர் அறையை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும், அங்கு வந்த செவிலியர் கதவைத் தட்டி மருத்துவரை எழுப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. பலமுறை கதவைத் தட்டியும் மருத்துவர் வெளியே வராததால், செவிலியர் தொலைபேசி மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெளியே வந்த மருத்துவரிடம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் எம்.எல்.ஏ., சரவணன், “இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாவிட்டால் அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.



.

Previous Post

ரயில்களை வெறுத்த காந்தி.. ஆனால் அதே ரயிலில் தேசத்தை ஒருங்கிணைத்தது எப்படி? காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்! | இந்தியா போட்டோகேலரி

Next Post

சென்னை பீச் போக பிளான் பண்றீங்களா? இன்று கடலில் குளிக்க வேண்டாம் – IMD எச்சரிக்கை! | Chennai Beach Weather Alert October 2026: Avoid Swimming Due To Rip Currents And High Tides

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை பீச் போக பிளான் பண்றீங்களா? இன்று கடலில் குளிக்க வேண்டாம் – IMD எச்சரிக்கை! | Chennai Beach Weather Alert October 2026: Avoid Swimming Due To Rip Currents And High Tides

சென்னை பீச் போக பிளான் பண்றீங்களா? இன்று கடலில் குளிக்க வேண்டாம் - IMD எச்சரிக்கை! | Chennai Beach Weather Alert October 2026: Avoid Swimming Due To Rip Currents And High Tides

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In