Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதம் மாறியவர்களுக்கு பி.சி. சான்றிதழ் கிடையாது என்ற தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2026
in அரசியல் செய்திகள்
0
ஓபிசி கிரீமி லேயர் கணக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 12, 2026 3:50 PM IST

மதம் மாறியவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மதம் மாறி இஸ்லாமியத்தை தழுவியவர்களுக்கு பிசி சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்து மதத்திலிருந்து இஸ்லாம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சாதி அடையாளத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பலன்களைக் கோர முடியாது என கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மேலும், மதம் மாறிய ஒருவர் தனது முந்தைய சாதி அடையாளத்தைப் பயன்படுத்தி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என்ற பிரிவின் கீழ் சான்றிதழ் பெற முடியாது என்றும்,

மதமாற்றத்திற்குப் பிறகு பட்டியல் சாதிக்கான அந்தஸ்தையும் அதன் பலன்களையும் இழப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததையும் உறுதி செய்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.



.

Previous Post

‘எங்க சிங்கத்தை கடல் முழுங்கிடுச்சு!’ – கடலோடி மோகனுக்காக கண்ணீர் வடிக்கும் காசிமேடு! |“The Sea Has Swallowed Our Lion!” – Kasimedu Mourns Missing Fisherman Mohan

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In