Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘மகிழ்ச்சியும், அமைதியும் வளமும் ஏற்படட்டும்..’- நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து.. | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 7, 2026
in அரசியல் செய்திகள்
0
‘மகிழ்ச்சியும், அமைதியும் வளமும் ஏற்படட்டும்..’- நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து.. | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 07, 2026 5:50 PM IST

துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்

News18
News18

‘மகிழ்ச்சியும், அமைதியும் வளமும் ஏற்படட்டும்..’ என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளம் மூலம் நாட்டு மக்களுக்குத் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

வழக்கம்போலவே, இந்த தீபாவளித் திருநாளிலும் ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் தனது நீண்டகாலத் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதாகப் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ அதிக விருப்பங்களை சமூக வலைதளங்களில் குவித்து வருகிறது.

இதேபோன்று துணை குடியரசு தலைவர் சிபி.ராதாகிருஷ்ணனை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.



.

Previous Post

“சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு நூலகத்தை திறந்து வைத்தால் போதுமா?”- எடப்பாடி விமர்சனம்| edappadi palanisamy slams tvk government in periyar library issue

Next Post

'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'சண்டியர்': பிடிவாத கமல்… பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! – கமல் தரப்பு

'சண்டியர்': பிடிவாத கமல்... பின்வாங்காத கிருஷ்ணசாமி; சாதி அரசியலாக்காதீர்கள்! - கமல் தரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In