Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பெரியார் நூலக விவகாரம்: ‘சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை.!’- திமுக பரந்தாமன் | dmk paranthaman about periyar library book issue

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 8, 2026
in அரசியல் செய்திகள்
0
பெரியார் நூலக விவகாரம்: ‘சர்ச்சையான புத்தகங்கள் தவெக ஆட்சியில் கொள்முதலானவை.!’- திமுக பரந்தாமன் | dmk paranthaman about periyar library book issue
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பரந்தாமன், “கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ஒரு தவறான கண்ணோட்டத்தை தவெக உருவாக்கி இருக்கிறது.

பெரியார் அறிவுலகம்

பெரியார் அறிவுலகம்

புத்தக கொள்முதலில் தவறான புத்தகங்கள் வந்துள்ளதாக தகவல் கிடைத்தும், ஏன் அதனை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் உத்தரவிடவில்லை? இந்த புத்தகங்கள் அனைத்தும் யார் கொள்முதல் செய்தார்கள், எவ்வளவு கொள்முதல் செய்தார்கள் என்ற விவரத்தை ஏன் இன்னும் அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் வெளியிடவில்லை?

இது தொடர்பான விவரங்களை தவெக தனது ஐடி விங் தளத்தில் வெளியிட்டு வருகிறது. ஒரு குற்றச்சாட்டு வருகிறது என்றால், முதலில் அரசு தரப்பில் இருந்துதான் விளக்கம் வரவேண்டும். திமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மையோடு புத்தகங்களை கொள்முதல் செய்வதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள புத்தகங்கள் எந்த தேதியில் வாங்கப்பட்டன, அதனை வாங்குவதற்கு யார் அனுமதி அளித்தது மற்றும் எந்த தேதியில் அரசாங்க கணக்கில் இருந்து பணப்பறிமாற்றம் மேற்கொள்ளப்பட்டன?



.

Previous Post

ஆந்திராவில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ரோஜா கைது!  | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பெரியார் நூலக விவகாரம்: ‘அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல.!’- சேகர்பாபு|sekar babu about periyar library issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெரியார் நூலக விவகாரம்: ‘அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல.!’- சேகர்பாபு|sekar babu about periyar library issue

பெரியார் நூலக விவகாரம்: 'அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல.!'- சேகர்பாபு|sekar babu about periyar library issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In