Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; மூன்று குழிகள்!’ – ஜெம் வீரமணி வீட்டு சோதனை பின்னணி! |“Woman’s Confidential Statement Revealed!” – Why Were Bodies Searched for at Gem Veeramani’s House?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2026
in அரசியல் செய்திகள்
0
‘பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; மூன்று குழிகள்!’ – ஜெம் வீரமணி வீட்டு சோதனை பின்னணி! |“Woman’s Confidential Statement Revealed!” – Why Were Bodies Searched for at Gem Veeramani’s House?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் இன்று காலை ராயப்பேட்டையிலுள்ள ஜெம் வீரமணியின் வீட்டிற்குச் சோதனைக்காக வந்திருந்தனர்.

வீட்டைச் சுற்றி குழிதோண்டி உடல்கள் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய ஜேசிபி உதவியுடன் சோதனை செய்தனர். காலை 10:30 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை மாலை 6 மணி வரை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் ஜெம் வீரமணியின் வீட்டில் இருக்கும் நீச்சல் குளம் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் மூன்று இடங்களில் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர்.

வீட்டில் தோண்டப்பட்ட குழி

வீட்டில் தோண்டப்பட்ட குழி

வருவாய்த்துறையினர், தடயவியல் துறையினரும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனை குறித்து காவல்துறை தரப்பினர் கூறுகையில், “‘நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கொடுத்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையிலும் போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது” எனக் கூறுகின்றனர்.

8 மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தச் சோதனையில் உடல்கள் உட்பட எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சோதனை குறித்து முறையாகத் தெரியப்படுத்தவில்லை என்றும், ஜெம் வீரமணியின் மனைவியைத் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டுகின்றனர்.



.

Previous Post

‘குழிதோண்டி நீச்சல் குளத்தை சேதப்படுத்திட்டாங்க!’ – ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு! |“They Dug Up the Ground and Damaged the Swimming Pool!” – Gem Veeramani Family’s Lawyer Alleges

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In