Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பூமியை கண்காணிக்க உதவும் ‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோள்.. ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் ஏவுகிறது! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
பூமியை கண்காணிக்க உதவும் ‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோள்.. ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் ஏவுகிறது! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 30, 2026 2:51 PM IST

பூமியை கண்காணிக்க உதவும் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துகிறது.

 'என்.வி.எஸ்-03' செயற்கைக்கோள்
‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோள்

பூமியை கண்காணிக்க உதவும் ‘என்.வி.எஸ்-03’ செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-18 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று இரவு விண்ணில் செலுத்துகிறது.

அமெரிக்காவின் GPS போல, நேவிக் (NavIC) என்ற திசைகாட்டி அமைப்பை இந்தியா உருவாக்கி வரும் நிலையில், அதற்காக NVS-03 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. L1 எனப்படும் முதன்மை ரேடியோ அலைவரிசையையும் இந்த செயற்கைக்கோள் கையாளும் திறன் கொண்டுள்ளது.

இது உலகளாவிய ஜிபிஎஸ் அமைப்புகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ளவும், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் செல்போன்கள் போன்ற சாதனங்களிலும் நேவிக் சேவையைப் பயன்படுத்தவும் பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வேயில் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளுக்குப் பெரிதும் கைகொடுக்கும் இந்த நேவிக் அமைப்பின் வருகை, நாட்டின் விண்வெளித் துறையில் மற்றொரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 11:51 மணிக்கு திசைகாட்டி செயற்கைக்கோளுடன் GSLV-F18 ராக்கெட் விண்ணில் பாயவுள்ள நிலையில், அதன் மாதிரிகளுடன் இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தினார்.



.

Previous Post

‘சட்டமன்றத்தில என் குரல் ஒழுக்கணும்’னு நிறைய பேர் விருப்படுறாங்க.!’- சீமான் கூறியதென்ன? | Seeman Speaks About Contesting in the Ambasamudram Constituency

Next Post

TNPSC-க்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு | CM Vijay Orders Increase in Upper Age Limit for Direct Recruitment to Government Jobs

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TNPSC-க்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு | CM Vijay Orders Increase in Upper Age Limit for Direct Recruitment to Government Jobs

TNPSC-க்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு | CM Vijay Orders Increase in Upper Age Limit for Direct Recruitment to Government Jobs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In