Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புற்றுநோய் மருந்துகளின் விலை 96.45% வரை குறைப்பு… இன்று முதல் அமல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2026
in அரசியல் செய்திகள்
0
புற்றுநோய் மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு: 70% வரை விலை குறைகிறது; மத்திய அரசு ஒப்புதல் | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 09, 2026 3:41 PM IST

நுகர்வோர்கள், திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மருந்துப் பெட்டியில் அச்சடிக்கப்பட்டுள்ளதன் மூலமும் ஃபார்மா சஹி தாம் (Pharma Sahi Daam) மொபைல் செயலி அல்லது nppa.gov.in என்ற இணையதளம் மூலமும் சரிபார்த்துக்கொள்ளலாம்

புற்றுநோய் மருந்துகளுக்கான விலை கட்டுப்பாடுகளை அரசு விரிவுபடுத்தியுள்ளது
புற்றுநோய் மருந்துகளுக்கான விலை கட்டுப்பாடுகளை அரசு விரிவுபடுத்தியுள்ளது

மத்திய ரசாயனம், உரங்கள் துறை அமைச்சகத்தின் மருந்து உற்பத்தித் துறையின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் 137 புற்றுநோய் தடுப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையின் வர்த்தக லாபத்தை நிர்ணயித்துள்ளது.

இது சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு 2026 அக்டோபர் 17 அன்று பரிந்துரைகளை அளித்தது. அதனுடன் இந்த மருந்துகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 2026 நவம்பர் 9 முதல் (இன்று) அமலுக்கு வருகிறது.

2026 நவம்பர் 8 நிலவரப்படி 85 மருந்து உற்பத்தி நிறுவனங்கள் 121 வகை புற்றுநோய் தடுப்பு மருந்துகளைக் கொண்ட 1,364 மருந்து தயாரிப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை சமர்ப்பித்துள்ளன. இவற்றில் 679 நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் மேல் விலையைக் குறைத்துள்ளன. அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை அதிகபட்ச சில்லறை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பின் மூலம் நுகர்வோரிடம் ஆண்டுக்கு ரூ.3,540.38 கோடி சேமிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர்கள், திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மருந்துப் பெட்டியில் அச்சடிக்கப்பட்டுள்ளதன் மூலமும் ஃபார்மா சஹி தாம் (Pharma Sahi Daam) மொபைல் செயலி அல்லது nppa.gov.in என்ற இணையதளம் மூலமும் சரிபார்த்துக்கொள்ளலாம். திருத்தியமைக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக மருந்து விற்பனை நிலையமோ அல்லது மருத்துவமனை மருந்தகமோ மருந்துகளை விற்க முடியாது. எனினும் மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அல்லது மருந்து விலை தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தால் நுகர்வோர்கள் ஃபார்மா ஜன் சமாதான் (Pharma Jan Samadhan) இணைய பக்கம் மூலம் அல்லது 1800-111-255 என்ற உதவி எண் மூலம் தங்களுடைய குறைகளை பதிவு செய்யலாம் என்றும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.



.

Previous Post

‘சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?’- ரவிசங்கருக்கு எடப்பாடி கண்டனம் | edappadi palanisamy slams tvk government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In