Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான ஜெம் வீரமணி; போக்சோ கோர்ட்டில் ஆஜர்| Gem Veeramani arrested in a sexual assault case; produced before POCSO Court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2026
in அரசியல் செய்திகள்
0
பாலியல் வழக்கில் கைதான ஜெம் வீரமணி; போக்சோ கோர்ட்டில் ஆஜர்| Gem Veeramani arrested in a sexual assault case; produced before POCSO Court
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு, தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவல் விசாரணையில் இருக்கும் அவர்மீது, மற்றொரு புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளும், தவெக அரசும், எதிர்க்கட்சியான திமுக-வும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விக்கு நிதி உதவி கேட்டு வரும் சிறுமிகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதோடு அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மன், உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை தரப்பில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கை விரைவாகவும் நடுநிலையாகவும் விசாரிக்க டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், ஐ.ஜி பி.சி.தேன்மொழி தலைமையில் பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதான ஜெம் வீரமணி, இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.



.

Previous Post

“இந்தியாவை 2047ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக்குவோம்…” – பிரதமர் மோடி உறுதி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அரசுப் பதவியில் 25 ஆண்டுகள்.. டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரசுப் பதவியில் 25 ஆண்டுகள்.. டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.! | India News (இந்தியா செய்திகள்)

அரசுப் பதவியில் 25 ஆண்டுகள்.. டெல்லி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In