Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜகவில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்: தேசிய செயற்குழுவில் சிறப்பு பொறுப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
பாஜகவில் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்: தேசிய செயற்குழுவில் சிறப்பு பொறுப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், நேற்று பாஜக இணைந்ததாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த அவருக்கு, பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அணியின் தேசிய செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக ஓபிசி அணியின் தேசியத் தலைவர் அமர் பால் மௌரியாவை சாஹல் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பாஜக குடும்பத்தில் எனக்கு இடமும் மரியாதையும் அளித்ததற்காக மாண்புமிகு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் ஓபிசி அணியின் தேசியத் தலைவர் அமர் பால் மௌரியா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஓபிசி அணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க-வின் ஓபிசி அணியின் தேசியத் தலைவர் அமர் பால் மௌரியா புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 37 தேசிய செயற்குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



.

Previous Post

Gold Prices | “தங்கம் விலை திடீர் சரிவுக்கு இதுதான் காரணம் ” – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In