Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘நான் 3 கோடி ரூபாய் கமிஷன் வாங்கினேனா?’- அமைச்சர் கீர்த்தனா விளக்கம் | minsiter keerthana explain on corruption allegation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
`விமானங்களின் எரிபொருள் மீதான VAT வரி குறைப்பு’ – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்!| ‘Reduction of VAT on aviation fuel’ – Minister Keerthana provides an explanation!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நான் லஞ்சம் கேட்கவும் இல்லை, வாங்கவும் இல்லை. ஆதாரமின்றி மீண்டும் மீண்டும் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் உண்மைகளாகக் காட்ட முடியாது. நான் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கவில்லை. எந்தவிதமான நிதி முறைகேடு செயலிலும் ஈடுபடவில்லை. நான் பதவியேற்ற நாள் முதல் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, சந்தேகிக்கப்பட்டு வருகிறேன்.

பொது வாழ்வில் உன்னிப்பான கண்காணிப்பு இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஊழல் குற்றச்சாட்டு என்பது ஒரு சாதாரண விமர்சனம் அல்ல. அது எனது நேர்மையையும், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. சமீபத்திய வாரங்களில், எனக்கு ரூ.4 கோடி மதிப்பிலான வீடு இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் ரூ.10 கோடி மதிப்பிலான வீடு என்று கூறி வருகின்றனர். தனது திருப்பதி பயணத்தின்போது அணிந்திருந்த ஒரு பேஷன் நெக்லஸ், தங்க நாணயச் சங்கிலியாக சித்தரிக்கப்பட்டது.



.

Previous Post

‘இடைத்தேர்தலில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்த நடத்தப்படும் ரெய்டுகளைக் கண்டு.!’- ஸ்டாலின் | dmk stalin slams vijay’s tvk government for raid

Next Post

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' – சட்டம் சொல்வது என்ன? – 8

`வீட்டு உரிமையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்பு என்ன?' - சட்டம் சொல்வது என்ன? - 8

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In