Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம்: ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 7, 2026
in அரசியல் செய்திகள்
0
36 சர்வதேச விருதுகள் … 13 ஆண்டுகள் முதல்வர்.. தொடர்ந்து 3 முறை பிரதமர்.. நரேந்திர மோடி பிறந்தநாள் இன்று | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 06, 2026 10:42 PM IST

போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து துறைகளை வலுப்படுத்த ஒருங்கிணைந்த ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து துறைகளில் ஆராய்ச்சி, திட்டமிடல், மதிப்பீடு, கண்காணித்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆணையம் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

போக்குவரத்துத் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள், முகமைகளுக்கு இடையே உரிய திட்டமிடல் இல்லாததால் நீண்ட காலமாக நிலவும் சவால்களுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்புதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறந்த ஒருங்கிணைப்பு, பல்வேறு போக்குவரத்து மாதிரிகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டின் செயல்திறன், நீடித்த தன்மை, பயன் ஆகியவற்றை ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆணையம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆணையம் ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து திட்டமிடல், ஆராய்ச்சி, திட்ட மதிப்பீடு, கண்காணிப்பு, கொள்கை ஆதரவு, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான உயர்நிலை அமைப்பாகச் செயல்படும். சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள், நகர்புறப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்தைக் கொண்ட விரிவான தேசியப் போக்குவரத்து முதன்மை திட்டத்தை இந்த ஆணையம் தயாரிக்கும்.

ரூ.500 கோடி அல்லது அதற்கு அதிகமான செலவுடைய மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொழில்நுட்ப மதிப்பீட்டை ஆணையம் மேற்கொள்ளும். நிதிசார் மதிப்பீடு தற்போதுள்ள நிதி மதிப்பீட்டின் நடைமுறைகள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எண்ணூறும் .



.

Previous Post

நிறைவடைந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; பதிவான வாக்குகள் எவ்வளவு?

Next Post

`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!’ – டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!’ – டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!' - டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In