Sunday, November 22, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாடு முழுவதும் இன்று 26,000 இடங்களில் சைக்கிள் பேரணி… குஜராத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2026
in அரசியல் செய்திகள்
0
நாடு முழுவதும் இன்று 26,000 இடங்களில் சைக்கிள் பேரணி… குஜராத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 22, 2026 3:51 PM IST

உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தின் 100-வது சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி நவம்பர் 29-ஆம் தேதி ஒலிம்பிக் இயக்கத்தை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது

News18
News18

உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கத்தின் 99-வது நிகழ்ச்சி, இன்று (22.11.2026) அரசியல் சாசன தினத்தைக் கொண்டாடும் வகையில் அமைந்தது. இன்று நாடு முழுவதும் 26,000 இடங்களில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. உடல்நலம், மக்களின் பொறுப்புகள், நாட்டின் வளர்ச்சியில் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குஜராத்தின் காந்திநகரில் உள்ள தண்டி குடிர், மகாத்மா மந்திர் ஆகிய இடங்களில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி ஆகியோர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உடல் ஆரோக்கியத்துடன், போதைப் பழக்கமற்ற இளைஞர் சமுதாயம் அவசியம் என்று தெரிவித்தார். சைக்கிள் ஓட்டுவதை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தின் 100-வது சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி நவம்பர் 29-ஆம் தேதி ஒலிம்பிக் இயக்கத்தை முன்னிறுத்தி நடைபெறவுள்ளது. 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்து வருகிறது.



.

Previous Post

இடமலக்குடி: கேரளாவின் முதல் பழங்குடியினர் பஞ்சாயத்து; நிதி இல்லாமல் முடங்கிய அவலம்!| Kerala’s First Tribal Panchayat Grinds to Halt Without Funds

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In