Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தீபாவளி வரை கரப்பான் பூச்சி போராட்டம் நடத்ததாது! – அபிஜித் தீப்கே திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 23, 2026
in அரசியல் செய்திகள்
0
தீபாவளி வரை கரப்பான் பூச்சி போராட்டம் நடத்ததாது! – அபிஜித் தீப்கே திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 20, 2026 4:52 PM IST

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, தீபாவளி வரை எந்தப் போராட்டமும் நடத்தாது என அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.

News18
News18

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்தத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (14ஆம் தேதி) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியை காண்பித்தனர். இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, இன்றைய டெல்லி தசரா விழாவில், ராவணனின் உருவ பொம்மையுடன் சேர்த்து 30 அடி உயரம் கொண்ட கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்கப்பட இருக்கிறது. இதற்கு கருத்து தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, இலவசமாக எங்களை பிரபலபடுத்துவதற்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்தப் போராட்டமும் இல்லை எனவும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடுங்கள் எனவும் அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.



.

Previous Post

“8 ஆண்டுகள் உழைத்த பணத்தை முதலீடாக வைத்துதான் அரசியலில் இறங்கினேன்" – அமைச்சர் கீர்த்தனா

Next Post

"பாஜகவால் அடையாளம் பெற்றவர் பாஜகவை விமர்சிக்கிறார்" – மீண்டும் அண்ணாமலையைச் சீண்டும் வானதி சீனிவாசன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' – வானதி சீனிவாசன் கேள்வி

"பாஜகவால் அடையாளம் பெற்றவர் பாஜகவை விமர்சிக்கிறார்" - மீண்டும் அண்ணாமலையைச் சீண்டும் வானதி சீனிவாசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In