Tuesday, November 24, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!’ – தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்! |“The Stone at Thiruparankundram Is a Survey Stone!” – Evidence Released by Tamil Nadu Government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2026
in அரசியல் செய்திகள்
0
‘திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!’ – தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்! |“The Stone at Thiruparankundram Is a Survey Stone!” – Evidence Released by Tamil Nadu Government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதன்படி திருப்பரங்குன்றத்தை போல தமிழகத்தில் 800 க்கும் அதிகமான நிலஅளவைக் கல்கள் பல இடங்களில் இருப்பதாகவும், அதில் 484 நில அளவை கற்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நில அளவைக் கற்கள் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும் புகைப்பட ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்

அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம்

நாளை கார்த்திகை தீபம் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஸ்குமார் அகர்வால், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோருடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதைத் தொடர்ந்தே இந்தத் தரவுகள் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், நாளை திருப்பரங்குன்றத்தில் அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.



.

Previous Post

DRI Raids | தமிழ்நாட்டில் கடந்த 1 மாதத்தில் 5 கடத்தல் சம்பவங்கள் முறியடிப்பு : மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In