Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘திமுக எழுப்பும் கேள்விக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆகணும்.!’- பாஜக வானதி சீனிவாசன் பேசியதென்ன?|Bjp vanathi srinivasan about tvk government and actors political entry

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
‘திமுக எழுப்பும் கேள்விக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆகணும்.!’- பாஜக வானதி சீனிவாசன் பேசியதென்ன?|Bjp vanathi srinivasan about tvk government and actors political entry
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த அவர்,” சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக ஆட்சிக்கும், தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியவில்லை. மாற்றம், மாற்றம் என்கிறார்கள்; அந்த மாற்றத்தை செல்போன் ரீல்ஸில்தான் பார்க்கிறோம். திமுக எழுப்பும் கேள்விகளுக்கு தவெக பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றிருக்கிறார்.

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

தொடர்ந்து நடிகர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு,” நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தவறல்ல. ஆனால், அவர்கள் மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.

ஏற்கெனவே நிறைய நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதாகச் சொல்லி, ஆரம்பிக்காதவர்களும் இருக்கிறார்கள்; ஆரம்பித்து தோற்றவர்களும் இருக்கிறார்கள். அரசியல் அனுபவம் இல்லாதது தவறில்லை. மக்களின் பிரச்னைகளை எப்படித் தீர்க்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வெற்றி உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

‘Never Ending’ சொகுசுக் கப்பல் பயணம் பாதியில் முடிவு; இறக்கிவிடப்பட்ட 200 பயணிகள்! – காரணம் என்ன?| Villa Vie Odyssey Cruise Halted in Cambodia as Fuel Costs Soar

Next Post

“எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!” – மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!” – மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function

"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்.!" - மு.க.ஸ்டாலின் பகிர்வு | dmk stalin praises duraimurugan in his family function

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In