Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திடீர் உடல் நலக்குறைவு; எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2026
in அரசியல் செய்திகள்
0
திடீர் உடல் நலக்குறைவு; எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 11, 2026 10:03 PM IST

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் நடைபயிற்சியின்போது மயங்கி விழுந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News18
News18

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று காலை நடை பயிற்சியின்போது திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இதய-நரம்பியல் மையம் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (75), இன்று காலை வழக்கம்போல் தனது நடைபயிற்சியை மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயக்கமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக மீட்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் சேத்து அவருக்கு முதலுதவி அளித்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்துவந்த ஜகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணத்திற்காக அந்தப் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜூன் 2025 மற்றும் ஜனவரி 2026 ஆகிய காலங்களில் அவரின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.



.

Previous Post

TVK ஆட்சியைக் கவிழ்க்க சதி – Resort அரசியலைக் கையிலெடுத்த VIJAY? | DMK | ADMK | TVK | Imperfect Show

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In