Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தவறுதலாக மிதித்த கோலத்தை மீண்டும் வரைந்த டெலிவரி பாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 9, 2026
in அரசியல் செய்திகள்
0
தவறுதலாக மிதித்த கோலத்தை மீண்டும் வரைந்த டெலிவரி பாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 08, 2026 4:07 PM IST

மற்றவர்களின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து அந்த ஊழியர் காட்டிய பொறுப்புணர்வை நெட்டிசன்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

News18
News18

மும்பையைச் சேர்ந்த திருஷ்டி என்ற பெண் தனது வீட்டின் வாசலில் அழகாகக் கோலம் போட்டிருந்த நிலையில், வீட்டிற்குப் பொருள் டெலிவரி செய்ய வந்த ஊழியர் தெரியாமல் அதன் மீது கால் வைத்துவிட்டார்.

வீட்டின் உரிமையாளர் பார்சலைப் பெற்றுக்கொண்டு கதவை மூடிய பிறகு, கோலம் காலால் அழிக்கப்பட்டதை அந்த ஊழியர் கவனித்துள்ளார். அவ்வாறு நடந்துகொள்ளாமல் அலட்சியமாகச் செல்லாமல், கோலம் சேதமடைந்ததை உணர்ந்த அந்த ஊழியர் அங்கேயே நின்றுகொண்டு, தாமே சொந்தக் கைகளால் அந்த கோல வடிவத்தை கவனமாக மீண்டும் வரைந்து சரிசெய்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய திருஷ்டி, கோலம் சற்று வித்தியாசமாக இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்து வீட்டின் சிசிடிவி (CCTV) காட்சிகளைச் சரிபார்த்துள்ளார். அப்போது நடந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைக் கண்டு அவர் வியந்துபோனார்.

தான் மிகுந்த சிரமப்பட்டுப் போட்ட கோலத்தை, யாரிடமும் சொல்லாமலேயே அந்த டெலிவரி ஊழியர் நேர்த்தியாகச் சரிசெய்தது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தச் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து வைரலானதுடன், பலரின் இதயங்களை இந்த வீடியோ வென்றுள்ளது.

நேர நெருக்கடிக்கு இடையில் டெலிவரி பணியில் பிஸியாக இருந்தாலும், மற்றவர்களின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து அந்த ஊழியர் காட்டிய பொறுப்புணர்வை நெட்டிசன்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மனிதநேயம் இன்னும் குறையவில்லை என்பதை இதுபோன்ற சிறிய செயல்களே உணர்த்துவதாக பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.



.

Previous Post

அருணாச்சலப் பிரதேசத்தில், சாக்கியமுனி புத்தரின் புனிதப் பொருட்கள்… 31,000 பக்தர்கள் தரிசித்து ஆசி பெற்றனர் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In