Wednesday, November 25, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தலைவர்கள் பலரும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். | “The TVK MLA from Kallakurichi must be arrested immediately” – Congress MP Manickam Tagore

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2026
in அரசியல் செய்திகள்
0
“அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு திமுகதான்" – மாணிக்கம் தாகூர் காட்டம்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று கூறப்பட்டிருந்த நிலையில் தனக்கு அநாகரிகமாக தவெக எம்எல்ஏ மெசேஜ் அனுப்பியதாக மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், “கள்ளக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருப்பவரே இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தவறு.

பெண்கள் தவறு நடக்கும்போது பயப்படாமல் புகார் அளிப்பது என்பது மிக மிக முக்கியம். பெண்களுடைய பாதுகாப்பு என்பது முக்கியமானது. குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மரியாதையும் அவசியமானது. இந்தச் சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விக்னேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டு புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாகக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

Nvidia CEO: `ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்’ – ட்ரம்ப் தலையீடும்? முதலீடும்! | என்ன நடந்தது?| Nvidia CEO: ‘Jensen Huang Reappointed’ – Did Trump Intervene? And What About Investments! | What Happened?

Next Post

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: ” ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?”- சீமான் | seeman about kallakurichi mla arul vignesh issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்” – விஜய்யைச் சாடிய சீமான் | made that astrologer the Chief Minister instead” – Seeman lashes out at Vijay

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: " ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?"- சீமான் | seeman about kallakurichi mla arul vignesh issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In