Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' – குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2026
in அரசியல் செய்திகள்
0
'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' – குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யும் அஜித்குமாரும் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

AK - Vijay
AK – Vijay

முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 10 ஆம் தேதி இரவு முதல்வர் விஜய் லண்டன் கிளம்பி சென்றார். கார் ரேஸில் கலந்துகொள்ள நடிகர் அஜித்தும் லண்டனில்தான் முகாமிட்டிருக்கிறார். அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று நடக்கவிருக்கும் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. போட்டியை தொடங்கி வைக்க இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு சில்வர் ஸ்டோன் மைதானத்துக்கு வந்த முதல்வர் விஜய், அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் கொடுத்தார். தொடர்ந்து சர்க்கியூட்டுக்குள் சென்ற விஜய் ரேஸிங் உடையோடு தயாராக இருந்த அஜித் குமாரை சந்தித்து கட்டித் தழுவி நலம் விசாரித்தார்.

AK - Vijay
AK – Vijay

இருவரும் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைக்கவும் செய்தனர். ‘தலைவரோட ரேஸிங் சூட்டை பிடிச்சு நான் போட்டோ எடுத்துக்கணும்’ என்றும் முதல்வர் விஜய் கூறினார்.

இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கும் இந்த ரேஸை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.



.

Previous Post

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை மீண்டும் தாமதம்! 2026-27 பயணத் திட்டங்களை மாற்ற வேண்டுமா? | Vande Bharat Sleeper Train Launch Delayed: New 2027 Deadline And Impact On 2026-27 Travel Plans

Next Post

சென்னை விமான பயணிகளுக்கு அலர்ட்: நள்ளிரவு விமானங்களின் பயண நேரம் மாறுமா? முழு விவரம் இதோ! | Chennai Airport Flight Delays: Check New Schedule For Sept 8 Due To Rocket Launch Restrictions

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை விமான பயணிகளுக்கு அலர்ட்: நள்ளிரவு விமானங்களின் பயண நேரம் மாறுமா? முழு விவரம் இதோ! | Chennai Airport Flight Delays: Check New Schedule For Sept 8 Due To Rocket Launch Restrictions

சென்னை விமான பயணிகளுக்கு அலர்ட்: நள்ளிரவு விமானங்களின் பயண நேரம் மாறுமா? முழு விவரம் இதோ! | Chennai Airport Flight Delays: Check New Schedule For Sept 8 Due To Rocket Launch Restrictions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In