Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழக ஆட்டோ கட்டண உயர்வு: புதிய கட்டண விவரங்கள் முழுமையாக|Auto Ride in Tamil Nadu? Here’s the New Fare Chart

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 28, 2026
in அரசியல் செய்திகள்
0
தமிழக ஆட்டோ கட்டண உயர்வு: புதிய கட்டண விவரங்கள் முழுமையாக|Auto Ride in Tamil Nadu? Here’s the New Fare Chart
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.

2014-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி இப்போதுதான் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி,

குறைந்தபட்ச தூரம்: 1.8 கிலோமீட்டர்.

குறைந்தபட்ச கட்டணம்: ரூ.50

கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்: ரூ.25

காத்திருப்புக் கட்டணம்: ஒரு நிமிடத்திற்கு ரூ.1

மலைப்பாதைக் கட்டணம்: குறைந்தபட்சக் கட்டணத்தில் இருந்து 1.2 மடங்கு.

ஆட்டோ கட்டணம் உயர்வு

ஆட்டோ கட்டணம் உயர்வு
கோப்புப் படம்

அடிப்படைக் கட்டணம் ரூ.60; கூடுதலாக ஆகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.30.

இரவு நேரக் கட்டணம்: இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு உயர்வு.

எந்தெந்தப் பகுதிகளுக்கு இந்த உத்தரவு?

1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், சென்னை பெருநகரப் பகுதி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இயங்கும் ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான கட்டண விகிதங்களை உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு என்று தமிழ்நாடு அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



.

Previous Post

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: நெதன்யாகு – ஐசன்காட் இடையே இழுபறி|Netanyahu vs Eisenkot: Israel Election Ends in a Deadlock

Next Post

US Mid-Term Elections Explained: தப்புவாரா ட்ரம்ப்? – நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US Mid-Term Elections Explained: தப்புவாரா ட்ரம்ப்? – நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?

US Mid-Term Elections Explained: தப்புவாரா ட்ரம்ப்? - நவம்பர் 3, AMERICA-வில் என்ன நடக்கும்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In