Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க”- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்? | TVK fans express their grievances; will the leader take note?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2026
in அரசியல் செய்திகள்
0
“தன்னந்தனி ஆளாகிட்டோம்னு எங்களை ஏளனமா பாக்குறாங்க”- தவெகவில் ரசிகர்கள் குமுறல்; கவனிப்பாரா முதல்வர்? | TVK fans express their grievances; will the leader take note?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“நான் தன்னந்தனி ஆளு நீ ஏளனமா பாரு’ என்ற டைட்டில் சாங் மூலம் ஓட்டுகளை அள்ளி சந்தித்த முதல் தேர்தலிலேயே முதல்வராகி விட்டார் ஜோசப் விஜய்.

தேர்தலுக்கு வரும் போதும் சரி, தேர்தலில் வென்ற பிறகும் சரி தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மீட்டிங்கிலும் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு என்பது ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர் மன்றத்தில் பாடுபட்ட ரசிகர்கள்தான். எனவே அவர்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் இருக்கும்’ என்பனதான்.

ஆனால் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகு அப்படி நடக்கிறதா என்றால் பாதிப்பேர் உதட்டைப் பிதுக்கிறார்கள்.

திருவில்லிபுத்தூரில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்று சொல்லலாம்.

விபரம் தெரிந்த நாள் முதல் விஜய் ரசிகராக போஸ்டர் ஒட்டி வந்த ஒருவர் தவெக ஆட்சி அதிகாரத்திலிருக்கும் இந்த நேரத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார்.

பதவி, பொறுப்பு ஏதுமின்றி தன்னந்தனி ஆளாக நிற்கும் அவரை நட்பு வட்டம், ஏன் சொந்தக் குடும்பத்தினரே ஏளனமாகப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் தவெக வட்டாரத்தில் பேசினோம்.

”விருதுநகர் வடமேற்கு மாவட்டச் செயலாளரா இருந்தவர் மாரி செல்வம். சிவகாசி, திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதுதான் விருதுநகர் வடமேற்கு மாவட்டம்.

இவற்றில் தேர்தலின்போது சிவகாசியைக் கேட்டு வாங்கி விட்டார் கீர்த்தனா. திருவில்லிபுத்தூர் தொகுதி தனித்தொகுதி என்பதால் மாரிசெல்வத்தால் போட்டியிட முடியாத சூழல்.

எனவே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல். அப்போதே மாரி செல்வத்தின் குடும்பத்தினர், இவ்வளவு நாள் உழைத்ததற்குப் பலன் இதுதானா எனப் புழுக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.



.

Previous Post

‘அந்தரங்க வீடியோக்கள்.. விடிய விடிய காதல் பேச்சு..’ இன்ஸ்டாகிராமில் வந்த இளம்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பயங்கரவாதத்தை எங்கு எதிர்த்தாலும் அமெரிக்கா துணை நிற்கும்.. News 18-க்கு மார்கோ ரூபியோ அளித்த முழுமையான நேர்காணல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பயங்கரவாதத்தை எங்கு எதிர்த்தாலும் அமெரிக்கா துணை நிற்கும்.. News 18-க்கு மார்கோ ரூபியோ அளித்த முழுமையான நேர்காணல் | India News (இந்தியா செய்திகள்)

பயங்கரவாதத்தை எங்கு எதிர்த்தாலும் அமெரிக்கா துணை நிற்கும்.. News 18-க்கு மார்கோ ரூபியோ அளித்த முழுமையான நேர்காணல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In