Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லி போராட்டம்: “பொதுமக்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது” – உச்ச நீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லி போராட்டம்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீதான எஃப்ஐஆர் ரத்து.. உச்சநீதிமன்றம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 11, 2026 6:02 PM IST

டெல்லி போராட்ட வழக்கில் அமைதியான முறையில் மற்றும் ஆயுதங்கள் இன்றி கூடும் பொதுமக்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

டெல்லி போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு வேறு எந்த வகையிலும் கைது நடவடிக்கைகளோ, போக்குவரத்து கட்டுப்பாடுகளோ விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது.

இதே கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை அன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு, இணைய சேவையும் முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டத்திற்கு உட்பட்டு நகரில் மக்கள் தடையின்றி நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அமைதியான முறையில் மற்றும் ஆயுதங்கள் இன்றி கூடும் பொதுமக்களை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை எந்தவொரு இடையூறும் இன்றி வழக்கமான கால அட்டவணைப்படி இயக்க உத்தரவிட்ட நீதிபதிகள், டெல்லி முழுவதும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் அனைத்தும் உடனே அகற்றப்பட வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.



.

Previous Post

சென்னை வந்த பிரதமர் மோடி உரை | PM Modi In Chennai: Inaugurates Metro Line & IIT Brain Research Centre

Next Post

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" – துருவ் ராட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" – துருவ் ராட்டி

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In