Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டெல்லியில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2026
in அரசியல் செய்திகள்
0
டெல்லியில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 12, 2026 12:28 PM IST

இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், டெல்லியில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

டெல்லியில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ராபி பருவப் பயிர் சாகுபடிக்காக 62 ஆயிரத்து 370 கோடி உர மானியத்தை விடுவிக்க மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

“இன்று, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்தார். இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பிரம்மாண்டமான முறையில் காட்சிப்படுத்தும் புதிய ‘யுகயுகீன் பாரத்’ அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும். நொய்டாவை கிரேட்டர் நொய்டாவுடன் இணைக்கும் 8.5 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நமது விவசாயிகளின் நலனுக்காக, ராபி பருவத்திற்கு ரூ.62,370 கோடி உர மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களை ஆதரிப்பதற்காக ‘முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.5,000 கோடி கடன் உத்தரவாத நிதி மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில்முனைவோருக்காக ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.4,111 கோடி கடன் உத்தரவாத நிதி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.”

#WATCH | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, “Today, PM Narendra Modi took five major decisions in the Cabinet. The establishment of a new Yuge Yugeen Bharat Museum, which will showcase India’s cultural heritage in a magnificent manner. This will be the largest museum in the world. The approval of an 8.5-kilometre Metro Rail project connecting Noida to Greater Noida. The approval of a fertiliser subsidy of Rs 62,370 crore for the Rabi season, for the benefit of our farmers. A credit guarantee fund of Rs 5,000 crore under the ‘Mudra Yojana’ to support young people aspiring to become entrepreneurs, and a credit guarantee fund of Rs 4,111 crore under the Stand-Up India scheme for SC, ST, and women entrepreneurs.”


“The Yuge Yugeen Bharat Museum will be housed in the North and South Blocks—which have already been vacated, with their offices relocated to Kartavya Bhawan and Seva Teerth. At a cost of Rs 3,230 crore, this museum will beautifully depict India’s traditions, culture, and its entire civilizational journey… A metro station is being constructed right next to the museum, and the project is being developed while carefully preserving the original architecture of the North and South Blocks…”

— ANI (@ANI) November 11, 2026

யுகே யுகேன் பாரத் அருங்காட்சியகம், ஏற்கனவே காலி செய்யப்பட்டு, அதன் அலுவலகங்கள் கர்த்தவ்ய பவன் மற்றும் சேவா தீர்த்தத்திற்கு மாற்றப்பட்ட வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் அமைக்கப்படும். ரூ. 3,230 கோடி செலவில் உருவாகும் இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் பாரம்பரியங்கள், கலாச்சாரம் மற்றும் அதன் முழுமையான நாகரிகப் பயணத்தை அழகாகச் சித்தரிக்கும்.



.

Previous Post

‘மதுரைக்குள் போஸ்டர்கள் ஒட்டக் கூடாது’ – போஸ்டர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாநகராட்சி | ‘No more sticking up posters in Madurai’ – City Corporation puts an end to the ‘poster culture’

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In