Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 24, 2026
in அரசியல் செய்திகள்
0
”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் அதே வேளையில், டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்திருக்கிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது.

டெங்கு காய்ச்சல்
டெங்கு காய்ச்சல்

நடப்பாண்டில் இதுவரை 25,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 70 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 332 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு தவெகவே காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

“தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!”- பேரரசு கூறியதென்ன?

செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ” திமுக ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடுகளில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தோம். முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் வெற்றியை கொண்டாடுவதில் இவ்வளவு காலம் சென்று விட்டது. அவர்களின் மெத்தன போக்கே டெங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

Next Post

‘ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?’- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் | rajmohan on udhayanidhi Accusation

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில் | rajmohan on udhayanidhi Accusation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In