Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டி.எம்.சி. சின்னம் முடக்கம் வழக்கு; மம்தா வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 22, 2026
in அரசியல் செய்திகள்
0
ட்விஸ்ட்களுக்கு பஞ்சமில்லாத மே.வங்கம் நந்திகிராம் இடைத்தேர்தல்…! அடுத்த திருப்பம் என்ன தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Sep 21, 2026 7:55 PM IST

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

News18
News18

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் முன்பு மம்தா பானர்ஜியின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி முறையிட்டார். அதில், கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முன்பான நடவடிக்கைகள் ஜூன் மாதம் தொடங்கியதாகவும், அதற்கான பதிலை மம்தா பானர்ஜி தரப்பு ஜூலை மாதம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் சின்னம் முடக்கப்பட்டதாகவும் கூறினார்.

குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இடைத்தேர்தல் அறிவித்தவுடன் சின்னத்தை முடக்கியதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு தலைமை நீதிபதி உறுதியளித்தார்.



.

Previous Post

வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு: நிர்மல் குமார் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ் பாரதி பதில்! | Veeramani sexual assault case: R.S. Bharathi responds to Nirmal Kumar’s allegation!

Next Post

காங், வி.சி.க, தி.மு.க-வின் தயவால்தான் வெற்றி: அன்புமணி கூறியிருப்பது குறித்து மக்கள் கருத்து?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங், வி.சி.க,  தி.மு.க-வின் தயவால்தான் வெற்றி: அன்புமணி கூறியிருப்பது குறித்து மக்கள் கருத்து?

காங், வி.சி.க, தி.மு.க-வின் தயவால்தான் வெற்றி: அன்புமணி கூறியிருப்பது குறித்து மக்கள் கருத்து?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In