Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: “எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” – ஓம் பிர்லா| Gyanesh Kumar’s resignation: “We will take action if opposition parties submit a notice” – Om Birla

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: “எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்” – ஓம் பிர்லா| Gyanesh Kumar’s resignation: “We will take action if opposition parties submit a notice” – Om Birla
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேர்தல் குளறுபடி, எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் புதிய போராட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “எதிர்க்கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையர் பதவி நீக்கக் கோரி நோட்டீஸ் எனக்கு முறைப்படி வந்தால், நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி நான் தகுந்த முடிவை எடுப்பேன்.

ஞானேஷ் குமார்

ஞானேஷ் குமார்

முன்னதாக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி நீக்க நடவடிக்கைக்கான உயர் தகுதிகளை அந்த நோட்டீஸ் நிறைவு செய்யவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடைமுறை, உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடைமுறையைப் போன்றதே.



.

Previous Post

`விஷமிகளுக்கு ஏமாற்றமே; ரஜினியின் அஸ்திவாரத்தை கலைப்பது எளிதல்ல’ – சோளிங்கர் ரவி பதிலடி

Next Post

“ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?” – மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?” – மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

"ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?" - மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In