Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!”- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார் |”Veeramani Caused My Daughter’s Suicide”: Mother Files Fresh Complaint Against Gem Granites Founder

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2026
in அரசியல் செய்திகள்
0
”ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!”- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார் |”Veeramani Caused My Daughter’s Suicide”: Mother Files Fresh Complaint Against Gem Granites Founder
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2017 ஜனவரி 23-ஆம் தேதி, ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரத்தின் போது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீ வைக்கப்பட்டதில், தன் மகளின் வழக்கு ஆவணங்கள் எரிந்துவிட்டதாகப் போலீசார் கூறியதாகவும், வசதியின்மை காரணமாகத் தன்னால் சட்டப் போராட்டம் நடத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ளதால் காவல்துறை மீது நம்பிக்கை வந்துள்ளதாகவும், தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், வீரமணியின் இச்சைக்கு உடன்படாத சிறுமிகளை அவர் கொலை செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் அது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெம் வீரமணி

ஜெம் வீரமணி

மனுவைப் பரிசீலித்த காவல் ஆணையர் அமல்ராஜ், நீதிமன்றத்தை அணுகி பழைய வழக்கு விவரங்களைப் பெற்று தீவிர விசாரணை நடத்துமாறு மயிலாப்பூர் துணை ஆணையர் கார்த்திக்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மகளிர் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த நேரத்தில் குற்றத்தை மறைக்க உதவிய காவல்துறையினர் யார் யார் எனப் பட்டியலிட்டு விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.



.

Previous Post

கனமழை எச்சரிக்கை: சார் தாம் யாத்திரை தற்காலிக நிறுத்தம் – பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன? | Char Dham Yatra Suspended: Heavy Rain Alerts, Helicopter Service Updates & Safety Tips (2026)

Next Post

இன்று வந்தே பாரத் ரயில்களில் மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் இதோ | Vande Bharat Train Route Changes Today: Passenger Advisory For September 27 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று வந்தே பாரத் ரயில்களில் மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு – முக்கிய அப்டேட் இதோ | Vande Bharat Train Route Changes Today: Passenger Advisory For September 27 2026

இன்று வந்தே பாரத் ரயில்களில் மாற்றம்! பயணிகள் கவனத்திற்கு - முக்கிய அப்டேட் இதோ | Vande Bharat Train Route Changes Today: Passenger Advisory For September 27 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In