Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை: மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு – லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு – Lorry owners demand that the government itself should operate sand quarries.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2026
in அரசியல் செய்திகள்
0
சென்னை: மணல் கொள்ளையால் அரசுக்கு வருவாய் இழப்பு – லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டு – Lorry owners demand that the government itself should operate sand quarries.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அரசு நடத்திய மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் விலை 2650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மணல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமான பணிகளுக்கு எம்.சான்ட்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் ஒரு யூனிட் எம்.சான்ட் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எம்.சான்ட்களை நடத்தும் குவாரி உரிமையாளர்களில் சிலர் போலி பில் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதனால் எம்.சான்ட்களை எடுத்துச் செல்லும்போது வருவாய்துறை, காவல்துறையினரிடம் சிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மேலும் எம்.சான்ட்டின் விலை அதிகமாக இருந்தாலும் மணல் போல உறுதியாக கட்டிடங்கள் இருப்பதில்லை. மணலுக்கு மாற்றாகத்தான் எம்.சான்ட் கொண்டு வரப்பட்டது. தற்போது எம். சான்ட்டை இயற்கை வளங்களை அழித்துதான் தயாரிக்கிறார்கள். அதனால் இயற்கை வளம் அழிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. எனவே எம்.சான்ட்டுக்கு மாற்றாக மணல் குவாரிகளை திறக்க அரசு முன்வர வேண்டும். அதே நேரத்தில் முறைகேடுகள் இல்லாமல் மணல் குவாரிகளை அரசே நடத்த வேண்டும்.

இதுதவிர மேட்டூர் உள்ளிட்ட அணைகள் தூர்வாரி பல ஆண்டுகளாகிவிட்டன. அந்த அணைகளை தூர்வாரினால் பல லட்சம் யூனிட் மணல் கிடைக்கும். இதன்மூலம் மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் நீர்தேக்கத்தையும் அதிகரிக்கலாம். முறைகேடுகள் இல்லாமல் அரசே மணல் குவாரிகளை நடத்தினால் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் சில இடங்களில் மணல் கொள்ளைகள் நடக்கின்றன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதைத் தடுக்க மணல் குவாரிகளை அரசே நடத்த வேண்டும். அதன்மூலம் மணல் லாரி உரிமையாளர்களும் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே திருச்சியில் அரசின் கவனத்தை ஈர்க்க அறவழியில் போராட்டத்தை நடத்தினோம். முதல்வர் விஜய்க்கும் நீர்வளத்துறை அமைச்சருக்கும் அரசு செயலாளர்களுக்கும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் எங்கள் சம்மேளனத்தின் சார்பில் மிகப்பெரியளவில் போராட்டம் நடத்தப்படும்”‘ என்றார்.



.

Previous Post

“ராகுல் காந்திக்கும், அகிலேஷ் யாதவுக்கும் சவால்விடுகிறேன்” – உ.பி.யில் அமைச்சர் அமித்ஷா பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Holiday List: 2027 இல் இத்தனை நாட்கள் விடுமுறையா? லிஸ்ட்டை வெளியிட்டது ஒடிசா அரசு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Holiday List: 2027 இல் இத்தனை நாட்கள் விடுமுறையா? லிஸ்ட்டை வெளியிட்டது ஒடிசா அரசு..

Holiday List: 2027 இல் இத்தனை நாட்கள் விடுமுறையா? லிஸ்ட்டை வெளியிட்டது ஒடிசா அரசு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In